×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ஒரு தோசை ஆயிரம் ரூபாயா..? அப்படி என்ன இருக்கு அந்த தோசையில்..!!

ஒரு தோசை ஆயிரம் ரூபாயா..? அப்படி என்ன இருக்கு அந்த தோசையில்..!!

Advertisement

கர்நாடகாவில் உள்ள ஹோட்டலில் தயாரிக்கப்படும் தங்க இழை பூசப்பட்ட தோசை வாடிக்கையாளர்களை வெகுவாக ஈர்த்தது வருகிறது. 

கர்நாடகாவில் உள்ள தும்கூர் நகரில் ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள ஹோட்டல் ஒன்றில் ஒரு தோசை ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அப்படி என்ன அந்த தோசையில் உள்ளது என்பவர்களுக்கு, அது தங்க தோசை என பதிலளிக்கிறார் ஹோட்டலின் உரிமையாளர். 

மசால் தோசை சுடும்போதே அதன் மேல் 24 காரட் தங்கம் முலாம் பூசப்பட்ட மெல்லிய தாள் தோசையின் மீது வைக்கப்பட்டு வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது. 

ஒரு நாளைக்கு 20 தங்க மசால் தோசைகள் விற்கப்படுவதாக சொல்லும் ஹோட்டல் நிர்வாகம், இந்த தங்க தோசையை சாப்பிட பலரும் ஆர்வம் காட்டுவதாக மகிழ்ச்சியுடன் கூறுகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#India #karnataka #golden masal dosa #A dosa is a thousand rupees
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story