×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

9 வயசுதான் ஆகுது.!! இந்த வயசுல இந்த சிறுவன் எப்படி பரோட்டா சுடுகிறார் பாருங்க.. வைரல் வீடியோ..

9 வயசுதான் ஆகுது.!! இந்த வயசுல இந்த சிறுவன் எப்படி பரோட்டா சுடுகிறார் பாருங்க.. வைரல் வீடியோ..

Advertisement

சாலை ஓரத்தில் புரோட்டா போடும் சிறுவன் ஒருவரின் வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.

குடும்ப வறுமை காரணமாக சிறுவர்கள் பலர் இதுபோன்ற ரோட்டோர கடைகளில் வேலை பார்ப்பதை நாம் பார்த்திருப்போம். சில நாட்களுக்கு முன்பு, ஃபரிதாபாத்தில் 13 வயது சிறுவன் ஒருவர் சைனீஸ் மற்றும் திபெத்திய உணவுகளை விற்கும் வீடியோ இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்தது.

தனது குடும்ப வறுமை மற்றும் ஆதாரத்திற்காக அந்த சிறுவன் சிறு வயதில்லையே படும் கஷ்டங்களை அந்த வீடியோ எடுத்துரைத்தது. இந்நிலையியல் ஃபரிதாபாத்தைச் சேர்ந்த 9 வயது சிறுவனின் மற்றொரு வீடியோ சமூக ஊடகங்களில் பரவி வருகிறது, மேலும் அந்த சிறுவனின் பராத்தா புரட்டும் திறமையைக் கண்டு நெட்டிசன்கள் ஆச்சரியத்தில் உள்ளனர்.

அந்த கடையில் உணவருந்திய விஷால் என்ற நபர் இந்த காட்சியை வீடியோவாக பதிவு செய்து யூடியூப்பில் பகிர்ந்துள்ளார். சிறுவன் ஒரு பெரிய தவாவில் பரோட்டா செய்கிறார். மிகவும் கைதேர்ந்த நபர்போல் அந்த சிறுவன் ஒவ்வொரு பக்கத்திலும் சரியாக சமைக்கிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் அதிகம் கவனம் பெற்றுவருகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#viral video
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story