தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

வாசனை மெழுகுவர்த்தியில் உள்ள விஷம்; புற்றுநோய், ஆஸ்துமா, சுவாச பிரச்சனை அபாயம்.. ஆய்வில் அதிர்ச்சி தகவல் அம்பலம்.!

வாசனை மெழுகுவர்த்தியில் உள்ள விஷம்; புற்றுநோய், ஆஸ்துமா, சுவாச பிரச்சனை அபாயம்.. ஆய்வில் அதிர்ச்சி தகவல் அம்பலம்.!

Perfume Candle is Dangerous Cause to Cancer Asthma and Other Diseases   Advertisement

நமது வீடுகளில் நறுமணத்தை ஏற்படுத்த அகர்பத்தி உபயோகம் செய்வோம். இன்றளவில் வாசனை மெழுகுவர்த்திகளும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. 

இந்த நிலையில், நான் பயன்படுத்தும் அகர்பத்தி மற்றும் வாசனை மெழுகுவர்த்தி காரணமாக உடல் நலம் சார்ந்த பிரச்சினை ஏற்படும் என்று ஆய்வு முடிவுகள் தெரிவித்துள்ளன. 

Health News

வாசனை மெழுகுவர்த்தியில் இருக்கும் பாராபின் என்ற கெமிக்கல் புற்றுநோயை ஏற்படுத்தும் என்றும் ஆராய்ச்சி முடிவுவில் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளனர். 

அதேபோல தொண்டை, கண் மற்றும் மூக்குப்பகுதியில் அதிகப்படியான எரிச்சலை இவை ஏற்படுத்தும் என்றும், ஆஸ்துமா, சுவாச பிரச்சனை உள்ளவர்கள் இதனை தவிர்ப்பதே நல்லது என்றும் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Health News #Latest news #perfume candle #வாசனை மெழுகுவர்த்தி #மருத்துவம்
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story