மனிதனின் மண்டையோட்டில் சுரங்கம் போன்ற அமைப்பு! அதிர்ச்சியளிக்கும் விஞ்ஞானிகள்!
New routs are invented in brain

மனிதர்களின் தலைக்குள் சுரங்கங்கள் போன்ற அமைப்பு உள்ளதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
மனிதனின் தலையில் மூளையையும் மண்டையோட்டு மச்சையையும் இணைக்கும் சுரங்கம்போன்ற கால்வாய்கள் இருப்பதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
இவை மூளைக்கான நோய் எதிர்ப்பு சக்தியை வழங்கும் பாதையாக இருக்கலாம் என விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
மனித மூளை நோயினால் தாகத்திற்கு உள்ளாகும்போது இந்த கால்வாய்கள் வழியே நோய் எதிர்ப்பு சக்திகள் கடத்தப்படுவதாக தெரிகிறது.