×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கதறி அழுத ஜீ தமிழ் பிரபலங்கள்! அரங்கமே சோகத்தில் மூழ்கிய நெகிழ்ச்சி சம்பவம்!

Zee tamil super mom sentimental episode

Advertisement

தமிழகத்தை பொறுத்தவரை நம்பர் ஒன் டிவி என்றால் அது சன் டீவிதான். தமிழ்நாடு மட்டும் இல்லாது தற்போது இந்திய அளவில் முதல் இடத்தில் உள்ளது சன் டீவி. ஆனால் தற்போது சன் டிவிக்கு இணையாக வளர்ந்து வருகிரியாது ஜீ தமிழ் தொலைக்காட்சி.

TRP ரேட்டிங் காரணமாக ஒவொரு தொலைக்காட்சியும் புது புது நிகழ்ச்சிகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் செம்பருத்தி சீரியல் சன் டீவி TRP ரேட்டிங்கை பின்னுக்கு தள்ளியது.

இதுபோன்ற தரமான நிகழ்ச்சிகளை வழங்கி வரும் ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் ஓன்று சூப்பர் மாம். தாய் மற்றும் குழந்தை பங்குபெறும் இந்த நிகழ்ச்சியை தொகுப்பாளினி அர்ச்சனா அவரது மகளுடன் சேர்ந்து தொகுத்து வழங்குகிறார்.

சமீபத்தில் அந்நிகழ்ச்சியில் முதியோர் இல்லத்தில் பெற்றோர்களை விட கூடாது என்பதை உணர்த்தும் வகையில் ஒரு நாடகம் நடத்தப்பட்டது.

பின் ஒரு முதியோர் இல்லத்தில் விடப்பட்ட பாட்டிகள் தங்களது வருத்தத்தை வெளிப்படுத்தினர். அதை கேட்டு நிகழ்ச்சியில் இருந்த அனைவரும் கதறி கதறி அழுதுள்ளனர்.



 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Zee tamil #Super mom
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story