×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ப்பா.. ஹீரோயின் லுக்.! செம ஸ்டைலாக மாஸ் காட்டும் சூர்யாவின் ரீல் மகள்! லைக்ஸ்களை குவிக்கும் போட்டோஸ்.!

ப்பா.. ஹீரோயின் லுக்.! செம ஸ்டைலாக மாஸ் காட்டும் சூர்யாவின் ரீல் மகள்! லைக்ஸ்களை குவிக்கும் போட்டோஸ்.!

Advertisement

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பிரபலமானவர் யுவினா பார்த்தவி. இவர் இவன் வேறு மாதிரி, வீரம், மஞ்சப்பை, அதிதி, ஸ்ட்ராபெர்ரி, அரண்மனை 2, மாஸ் என்கிற மாசிலாமணி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

மாஸ் படத்தில் நடிகர் சூர்யாவின் மகளாக இவரது க்யூட்டான நடிப்பு அனைவரையும் கவர்ந்தது. மேலும் பலராலும் பாராட்டப்பட்டது. யுவினா பார்த்தவி தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் மொழி படங்களிலும் நடித்துள்ளார். அவர் இதுவரை 15க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

மேலும் யுவினா பல விளம்பரப் படங்களிலும் நடித்துள்ளார்.  இந்நிலையில் குட்டி பெண்ணாக அனைவரின் உள்ளங்களையும் கவர்ந்த அவர் தற்போது நன்கு வளர்ந்து விட்டார். அவர் ஹீரோயின் லுக்கில் செம ஸ்டைலிசாக போஸ் கொடுத்து எடுத்த புகைப்படங்களை சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்த நிலையில் வைரலாகி லைக்ஸ்களை குவித்து வருகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Yuvina #Photoshoot
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story