தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பிரபல நடிகையுடன் திருமணம்! தாலி கட்டினார் நடிகர் யோகி பாபு!

Yogi babu marriage photos leaked

Yogi babu marriage photos leaked Advertisement

யாமிருக்க பயமேன் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகர் யோகி பாபு. இத்திரைப்படத்தில் இவர் ஏற்றிருந்த கதாபாத்திரம் பண்ணி மூஞ்சி வாயன். இந்த கதாபாத்திரம் இவருக்கு தமிழ் சினிமாவில் பெரும் புகழை பெற்றுத்தந்துள்ளது.

மேலும் தனது கடின உழைப்பாலும், திறமையாலும் புகழின் உச்சத்திற்கு சென்ற யோகி பாபு தற்போது தமிழில் வெளியாகும் பெரும்பாலான படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

சில நாட்களுக்கு முன்பு வெளியான கோல மாவு கோகிலா திரைப்படம் கூட இவருக்கு மேலும் புகழை வாங்கி தந்தது. இந்நிலையில் இணையதளத்தில் நடிகர் யோகிபாபு ஒரு பெண்ணிற்கு தாளி கட்டும் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. அதை சிலர் யோகி பாபுவுக்கு கல்யாணம் முடிந்துவிட்டது என்று தவறுதலாக நினைத்து வருகின்றனர். ஆனால் உண்மை அது இல்லை.

Yogi babu


தமிழ் சினிமாவில் முன்னணி காமெடியான வலம் வருபவர் யோகிபாவு. இவர் ஹீரோவாக  சண்டி முனி என்னும் படத்தில் நடித்து வருகிறார். படத்தில் நாயகியாக மனிஷா யாதவ் நடிக்கிறார். படத்தை ராகவா லாரன்ஸிடம் உதவி இயக்குனராக இருந்த மில்கா.எஸ்.செல்வகுமார் இயக்குகிறார். இந்நிலையில், இந்த படத்தில் யோகி பாபு மனிஷாவுக்கு தாலி கட்டுவது போன்ற போட்டோ வெளியாகி வைரலாகி வருகிறது.

Read this also: கவர்ச்சி போட்டோவை இணையத்தில் வெளியிட்டு இளைஞர்களை சூடேற்றிய மனிஷா யாதவ்! புகைப்படம் உள்ளே!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Yogi babu #Yoki babu #Yogi babu marriage photo #Manisha yadav
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story