×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

காமெடி நடிகர் யோகி பாபு போலவே அச்சசலாக இருக்கும் நபர் யார் தெரியுமா.?

காமெடி நடிகர் யோகி பாபு போலவே அச்சசலாக இருக்கும் நபர் யார் தெரியுமா.?

Advertisement

தமிழ் திரைப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து காமெடி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் யோகி பாபு. தமிழ் சினிமாவில் பல காமெடி ஜாம்பவான்கள் வந்த நிலையில், தற்போது யோகி பாபுவின் காமெடி காட்சிகள் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

தமிழில் மட்டுமல்லாது இந்தியில் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான், நயன்தாரா நடிப்பில் வெளியான 'ஜவான்' திரைப்படத்திலும் காமெடி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் யோகி பாபு. 

தற்போது தொடர்ந்து பல திரைப்படங்களில் கதாநாயகனாகவும், காமெடி கதாபாத்திரங்களிலும் நடித்து தமிழ் சினிமாவை கலக்கி வருகிறார். நயன்தாரா நடிப்பில் வெளியாகும் 'மண்ணாங்கட்டி' திரைப்படத்திலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற நிலையில், அச்ச அரசலாக யோகி பாபுவின் தோற்றத்தைப் போலவே சமூக வலைத்தளங்களில் ஒருவரின் புகைப்படம் பரவி வந்தது. அந்த நபரின் பெயர் மணிபாலன் என்று கூறப்பட்டு வந்ததை எடுத்து பிரபல யூ டியூப் சேனலுக்கு அவர் பேட்டி அளித்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#yogi #Babu #Comedy #actor #Kollywood
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story