×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

காமெடி நடிகர் யோகி பாபுவின் அண்ணன் என்ன செய்கிறார் தெரியுமா...! தீயாய் பரவும் வீடியோ இதோ...

காமெடி நடிகர் யோகி பாபுவின் அண்ணன் என்ன செய்கிறார் தெரியுமா...! தீயாய் பரவும் புகைப்படம் இதோ...

Advertisement

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக இருப்பவர் நடிகர் யோகி பாபு. யாமிருக்க பயமேன் என்ற படத்தில் பண்ணி மூஞ்சி வாயன் என்ற கதாபாத்திரம் மூலம் பிரபலமான இவர் இன்று தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் காமெடியனாக உள்ளார்.

விஜய், ரஜினி என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் படங்களில் முன்னணி நகைச்சுவை நடிகராகவும், தர்மபிரபு, கூர்க்கா போன்ற படங்களில் நாயகனாகவும் தமிழ் சினிமாவை கலக்கி வருகிறார் யோகிபாபு.

இந்நிலையில் நடிகர் யோகி பாபுவின் அண்ணன் குறித்த தகவல் ஒன்று வெளியாகி ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது. அது  என்ன தகவல் என்றால் 20 ஆண்டுகளுக்கு மேலாக நடிகர் யோகிபாபுவின் அண்ணன் கோவில் பூசாரியாக இருக்கின்றாம்.மேலும் யோகிபாபுவின் அண்ணன் சக்தி யோகி ராஜா ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலும் இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றது. இதோ  அவரது புகைப்படம்....

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Yogi babu #Brother photo
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story