×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ஜொலிக்கும் உடையில் சொக்க வைக்கும் அழகில் அதை தூக்கி காட்டிய யாஷிகா.! வைரல் புகைப்படம்..

ஜொலிக்கும் உடையில் சொக்க வைக்கும் அழகில் அதை தூக்கி காட்டிய யாஷிகா.! வைரல் புகைப்படம்..

Advertisement

தமிழ் சினிமாவில் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற அடல்ட் காமெடி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் யாஷிகா ஆனந்த். அதனை தொடர்ந்து சில படங்களில் நடித்திருந்துள்ளார்.

யாஷிகா என்ன தான் படங்களில் நடித்திருந்தாலும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 2வில் கலந்துகொண்டது தான் ரசிகர்கள் மத்தியில் மேலும் பிரபலமடைய செய்தது. யாஷிகா சில நாட்களுக்கு முன்பு பயங்கர விபத்தில் சிக்கி நடக்க முடியாமல் படுத்த படுக்கையில் இருந்து தீவிர சிகிச்சைக்கு பின் மீண்டும் பழைய நிலைக்கு வந்துள்ளார்.

மேலும் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவ் ஆக இருக்கும் அவர், போட்டோஷூட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கிரங்கடிப்பார். அந்த வகையில் தற்போது மினுமினுக்கும் அரைகுறை ஆடை அணிந்து கண்டமேனிக்கு போஸ் கொடுத்து புகைப்படம் வெளியிட்டுள்ளார்.

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#yashika #Modern dress photos #Viral
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story