×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

எனக்கு வெட்கமா இருக்கு! ப்பா.. தாறுமாறாக யாஷிகா வெளியிட்ட வீடியோவை பார்த்தீங்களா!! கிறங்கிய இளசுகள்!!

எனக்கு வெட்கமா இருக்கு! ப்பா.. தாறுமாறாக யாஷிகா வெளியிட்ட வீடியோவை பார்த்தீங்களா!! கிறங்கிய இளசுகள்!!

Advertisement

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களை பெருமளவில் கவர்ந்த பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் யாஷிகா. இவர் அதற்கு முன்பு இருட்டு அறையில் முரட்டு குத்து உள்ளிட்ட சில படங்களில் செம கவர்ச்சியாக நடித்துள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரபலமடைந்த யாஷிகா பின்னர் சில படங்களில் கமிட்டாகி நடித்து வந்தார். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவர் பெரும் கார் விபத்தில் சிக்கி பயங்கர காயம் அடைந்தார். பின்னர் படுத்த படுக்கையாக சிகிச்சை பெற்றுவந்த அவர் தற்போது கொஞ்சகொஞ்சமாக மீண்டு பழைய நிலைமைக்கு திரும்பி வந்துள்ளார்.

இதற்கிடையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் யாஷிகா அடிக்கடி தனது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவார். இந்நிலையில் அவர் தற்போது கிளாமரான ரீல்ஸ் வீடியோ ஒன்றை, எனக்கு வெட்கமா இருக்கு என்ற கேப்ஷனுடன் வெளியிட்டுள்ளார். அது வைரலாகி வருகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#yashika #Reels #video
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story