×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

உள்ளாடை தெரிய ஹாட் புகைப்படங்களை வெளியிட்ட யாஷிகா ஆனந்த்... வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்..!

Yashika latest photos

Advertisement

துருவங்கள் பதினாறு என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். துருவங்கள் பதினாறு படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தாலும் யாஷிகாவிற்கு பேரும்,  புகழ் தேடித்தந்தது என்னவோ இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படம் தான்.

 இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக மிகவும் ஹாட்டான கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார் நடிகை யாஷிகா ஆனந்த்.

 அதனை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 2 மூலம் மக்கள் மத்தியில் மேலும் பிரபலமானார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு தமிழ் சினிமாவில் அதிக வாய்ப்புகள் கிடைக்கும் என இவரது ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு அவருக்கு பெரிதாக எந்த படத்திலும் வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

 இந்நிலையில் நண்பர்களுடன் இரவு பார்ட்டிக்கு செல்வது,  கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிடுவது என தினம் தினம் புதுப்புது புகைப்படங்களை வெளியிட்டு வரும் நடிகை யாஷிகா ஆனந்த் சமீபத்தில் மிகவும் ஹாட்டாக எடுத்த புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம். 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#yashika
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story