×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

குட்டை டவுசர், கிளாமரான உடையில் மொத்த அழகையும் காட்டிய யாஷிகா! கிறுகிறங்கிய ரசிகர்கள்!!

குட்டை டவுசர், கிளாமரான உடையில் மொத்த அழகையும் காட்டிய யாஷிகா! கிறுகிறங்கிய ரசிகர்கள்!!

Advertisement

தமிழ் சினிமாவில் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் யாஷிகா ஆனந்த். அதனை தொடர்ந்து ஒரு சில படங்களில் நடித்திருந்த அவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 2வில் கலந்துகொண்டு ரசிகர்கள் மத்தியில் மேலும் பிரபலமானார். தனது திறமையான விளையாட்டாலும், செயலாலும் அவர் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தார். 

அதனை தொடர்ந்து யாஷிகா தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், போட்டோ ஷுட் என பிஸியாக இருந்து வந்தார்.  இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவர் பெரிய கார் விபத்தில் சிக்கி படுத்த படுக்கையாக சிகிச்சை பெற்றுவந்தார். அதனை தொடர்ந்து அவர் தற்போது மீண்டு பழைய நிலைமைக்கு திரும்பி வந்துள்ளார்.

இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவார். இந்நிலையில் தற்போது யாஷிகா ஆனந்த் குட்டை டவுசரில் கிளாமரான உடையில் ஹாட்டாக போஸ் கொடுத்துள்ளார். அது வைரலாகி இளசுகளின் தூக்கங்களைக் கெடுத்து வருகிறது.

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#yashika #Photoshoot
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story