×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

இணையத்தில் யாஷிகா ஆனந்த் பதிவிட்ட புகைப்படத்தால் சர்ச்சை.. வைரலாகும் புகைப்படம்.?

இணையத்தில் யாஷிகா ஆனந்த் பதிவிட்ட புகைப்படத்தால் சர்ச்சை.. வைரலாகும் புகைப்படம்.?

Advertisement

தமிழ் சினிமாவில் டு கே கிட்ஸ் களின் கவர்ச்சி கண்ணகியாக வலம் வருபவர் யாஷிகா ஆனந்த். மாதலழகியான யாஷிகா ஆனந்த் முதன் முதலில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் இடையே பிரபலமானார்.

இந்நிகழ்ச்சிக்கு முன்பு பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலமே ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். மேலும் இந்நிகழ்ச்சிக்கு பின்பு ஒரு சில திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமானார் யாஷிகா ஆனந்த்.

திரைப்படங்களில் தொடர்ந்து கவர்ச்சியான கதாபாத்திரங்களை ஏற்று நடிக்கும் யாஷிகா ஆனந்த் 'இருட்டு அறையில் முரட்டு குத்து' எனும் திரைப்படத்தில் கவர்ச்சியாக நடித்து மேலும் பல ரசிகர்களை கவர்ந்தார்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் யாஷிகா ஆனந்த், கவர்ச்சியாக போட்டோ சூட் நடத்தி அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். சமீபத்தில் சமூகவலைதள பக்கத்தில் யாஷிகா ஆனந்த் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். புகைப்படத்தில் அடல்ட் செக்ஸ் டாய்கள் உள்ளன. இப்புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் யாஷிகாவை திட்டி, கலாய்த்தும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#yashika #actress #glamour #Kollywood #News
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story