×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

சிவப்பு உடை..! சில்க் ஸ்மிதா ரேஞ்சுக்கு கவர்ச்சி காட்டிய யாஷிகா ஆனந்த்..! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்..!

Yashika anand latest photos

Advertisement

இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் யாஷிகா ஆனந்த். வித்தியாசமான கதைக்களம் கொண்ட இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து ஒரே படத்திலையே தமிழ் சினிமாவில் புகழின் உச்சிக்கு சென்றார்.

இதனை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் இரண்டில் பங்கேற்கும் வாய்ப்பும் இவருக்கு கிடைத்தது. தனக்கு கிடைத்த வாய்ப்பை மிக சரியாக பயன்படுத்திக்கொண்ட யாசிக்க ரசிகர்கள் மத்தியில் மேலும் பிரபலமானார்.

தற்போது அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்துவரும் இவர், எப்போதும் சமூக வலைத்தளங்களில் பயங்கர பிசியாக உள்ள இவர் தொடர்ச்சியாக தன் கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு வருகிறார் யாசிகா. அந்த வகையில் இந்த காதலர் தினத்தில் முழுக்க சிவப்பு வண்ண உடையில் மிக கவர்ச்சியாக தன் முன்னழகு தெரியும்படி படத்தை வெளியிட்டு இருக்கிறார் யாஷிகா.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#yashika anand #latest photo
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story