அடக்கருமமே! என்னம்மா டிரஸ் இது! மிக மோசமாக நடிகை யாஷிகா நடத்திய போட்டோசூட்! ஹாட் புகைப்படங்கள் இதோ!
yashika anand glamour photo viral

தமிழ் சினிமாவில் துருவங்கள் பதினாறு என்ற திரைப்படம் மூலம் அறிமுகமானார் நடிகை யாஷிகா ஆனந்த். இதைத்தொடர்ந்து அவர் கவுதம் கார்த்தி நடிப்பில் வெளியான இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பெருமளவில் பிரபலமானார்.
அதனை தொடர்ந்து அவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மேலும் பிரபலமானார்.மேலும் பிக்பாஸ் வீட்டில் அவர் நடிகர் மகத்துடன் காதல் போன்ற பல சர்ச்சைகளில் சிக்கினார்.
அதன்பின் பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய யாஷிகா அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்துவருகிறார்.இந்நிலையில் சமூகவலைத்தளங்களில் எப்பொழுதும் பிசியாக இருக்கும் யாஷிகா அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படத்தை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.
இந்நிலையில் அவர் தற்போது உள்ளாடை அணியாமல் மிகவும் ஹாட்டான உடையில் போஸ் கொடுத்து போட்டோசூட் நடத்தியுள்ளார். அந்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.