முரட்டு குத்து யாசிகா ஆனந்தின் கவர்ச்சியான லேட்டஸ்ட் போட்டோ!
yashika anand!!
பிக்பாஸ் மூலம் பிரபலமானவர்கள் பலர். அதில் ஒருவராக தன்னை இணைந்து கொண்டவர் கவர்ச்சி நடிகை யாசிகா ஆனந்த்.
இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் இவரை தெரியாதவர்கள் கூட பிக்பாஸ் மூலம் தான் அடையாளம் கண்டு கொண்டனர்.
இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்த நடிகை யாஷிகா ஆனந்த் தற்போது கவர்ச்சி புகைப்படம் ஒன்றை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் முடிந்தது. தற்போது இவர் இரண்டு மூன்று படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார்.மேலும் பட வாய்ப்புக்காக அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். தற்போது லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்றை அதில் வெளியிட்டுள்ளார்.