×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

நடிகைகள் வெளியிட்ட யோகா புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி - அப்படி என்ன புகைப்படம் என்று உள்ளே பாருங்கள்!

yaga

Advertisement

பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டா கிராம் போன்ற சமூக வலைதளங் கள், இன்றைய இளைஞர்களின் வாழ்வியலுடன் இரண்டறக் கலந்து விட்ட ஒன்றாக மாறிவிட்டன. வீடியோக்கள், மீம்ஸ்கள் போன்ற வற்றுடன் வலம் வந்து கொண்டே இருக்கின்றனர் இன்றைய தலைமுறையினர்.

அதிலும் பெரும்பாலான நடிகைகள் தங்களது புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு அதன் மூலம் மிகவும் பிரபலம் அடைந்து வருகின்றனர்.இந்நிலையில் தற்போதும் சில சின்னத்திரை  நடிகைகள் பலர் தங்கள் நிர்வாணமாக யோகா செய்யும் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டு உள்ளனர்.

சின்னத்திரை நடிகையான  ஆபிகேள் பாண்டே, முன்னாள் பிக்பாஸ் போட்டியாளர் ஆஷ்கா போன்றோரின் நிர்வாண யோகா புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளனர்.அப்புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#noueed pic #actress #yoga
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story