×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

உலக நாயகன் கமல் ஹாசன் ஸ்டைலில் தொகுப்பாளினி டிடி செய்த செயல்.! குவியும் வாழ்த்துகள்..!

VJ DD helps to cancer patients

Advertisement

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பாளினியாக பணியாற்றி வருபவர் திவ்யதர்ஷினி. இவரை செல்லமாக டிடி என அழைப்பர்.

இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான காபி வித் டிடி என்ற நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர். இவர் தற்போது ஸ்பீட் கெட் செட் கோ என்ற புதுமையான நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்நிலையில் டிடி, உலகநாயகன் கமல் ஹாசன் ஸ்டைலில் புற்றுநோயாளிகளுக்கு கட்டிப்பிடி வைத்தியம் செய்துள்ளார். மற்றும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தன்னால் முடிந்த உதவியையும் செய்துள்ளார் தொகுப்பாளினி டிடி.

மேலும் இது குறித்த உருக்கமான பதிவினை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள் அவருக்கு தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#dd #help #cancer
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story