தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

மொத்தமா சுருட்டி சிக்குனு இருக்கீங்க... ஹீரோயினிகளுக்கே டப் கொடுக்கும் தொகுப்பாளினி அஞ்சனா ரங்கனின் அசத்தல் புகைப்படம்!

தொகுப்பாளினி அஞ்சனா ரங்கனின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் அவரது ரசிகர்கள் மத்

VJ anjana rangan latest photo Advertisement

தொகுப்பாளினி அஞ்சனா ரங்கனின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் அவரது ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் வைரலாகி வருகிறது.

பிரபல தனியார் தொலைக்காட்சியான சன் டிவி மற்றும் சன் மியூசிக் போன்ற சேனல்களில் தொகுப்பாளினியாக சில வருடங்கள் பணியாற்றி பிரபலமானவர் அஞ்சனா ரங்கன். இவர் பிரபல நடிகர், நடிகைகளை பேட்டி எடுப்பது மற்றும் படம் பற்றிய தகவல்களை கலந்துரையாடுவது போன்ற பணியை செய்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றவர்.

பின்னர் கயல் பட நடிகர் சந்திரன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது இவர்களுக்கு அழகான ஆண் குழந்தை உள்ளது . 

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் பயங்கர ஆக்ட்டிவ் ஆக இருக்கும் இவர் கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை தன் கைவசம் வைத்து வருகிறார். அந்தவகையில் அவர் தற்போது ஹீரோயினிகளுக்கே டப் கொடுக்கும் வகையில் மாடர்ன் உடையில் போஸ் கொடுத்த புகைப்படம் ஒற்றை வெளியிட, இந்த புகைப்படம் இணையத்தளத்தில் வைரலாகி எக்கச்சக்க கமெண்ட்களை பெற்று வருகிறது.

 

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Latest tamil news
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story