×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ப்பா.. பாலிவுட் ஹீரோயின்களையே மிஞ்சிடுவார் போல! இளசுகளை சொக்க வைத்த தொகுப்பாளினி அஞ்சனா!!

ப்பா.. வேற லெவல்! பாலிவுட் ஹீரோயின் லுக்கில் பிரபல தொகுப்பாளினி! சொக்கிபோன நெட்டிசன்கள்!!

Advertisement

சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக இருந்து ரசிகர்களிடையே நன்கு பரிச்சயமாகி பிரபலமாக இருந்தவர் விஜே அஞ்சனா. அதனைத் தொடர்ந்து அவர் பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக இருந்துள்ளார். மேலும் விருது விழாக்கள், ஆடியோ வெளியீட்டு விழாக்கள் போன்றவற்றையும் தொகுத்து வழங்கியுள்ளார்.

அஞ்சனா கடந்த 2016 ஆம் ஆண்டு கயல் பட நடிகர் சந்திரனை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் சில ஆண்டுகள் தனது பணிகளிலிருந்து விலகியிருந்த அஞ்சனா மீண்டும் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக களமிறங்கி சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.

இதற்கிடையில் சமூகவலைத்தளங்களில் பிஸியாக இருக்கும் அஞ்சனா அவ்வப்போது வித்தியாசமான போட்டோ ஷூட் நடத்தி தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவார். இந்த நிலையில் அவர் தற்போது பாலிவுட் ஹீரோயின்களுக்கே டப் கொடுக்கும் வகையில் போட்டோ ஷூட் நடத்திய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#VJ Anjana #Photoshoot
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story