×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

லுக்கிலேயே கிக் ஏத்துறியேமா.. கிளாமரில் ஹீரோயின்களையே ஓரங்கட்டிய விஜே அஞ்சனா!! வைரலாகும் புகைப்படம்!!

பிரபல சன் மியூசிக் தொலைக்காட்சியில் 10 வருடங்களுக்கு மேல் தொகுப்பாளினியாக இருந்து ரசிகர்கள

Advertisement

பிரபல சன் மியூசிக் தொலைக்காட்சியில் 10 வருடங்களுக்கு மேல் தொகுப்பாளினியாக இருந்து ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் விஜே அஞ்சனா. அதனைத் தொடர்ந்து அவர் அண்மைகாலமாக ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஏராளமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ஆஸ்தான தொகுப்பாளினியாக மாறியுள்ளார்.

அஞ்சனா டிவி நிகழ்ச்சிகள் மட்டுமின்றி விருது விழாக்கள், ஆடியோ வெளியீட்டு விழாக்கள் என பல நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியுள்ளார். இந்நிலையில் அவர் 2016 ஆம் ஆண்டு கயல் பட நடிகர் சந்திரனை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். 


இந்த நிலையில் சமூகவலைத்தளங்களில் பிஸியாக இருக்கும் அஞ்சனா அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவார். இந்நிலையில் அவர் தற்போது மாடர்ன் உடையில் போட்டோஷூட் நடத்திய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதனை கண்ட ரசிகர்கள் என்னா லுக்கு, சும்மா கிக்கேறுதே என கமெண்டு செய்து வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#anjana #latest photo
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story