×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அட பிரபல தொகுப்பாளினி அஞ்சனாவா இது... என்ன இப்படி மாறிட்டாரே... வைரலாகும் புகைப்படம்!!

அட பிரபல தொகுப்பாளினி அஞ்சனாவா இது... என்ன இப்படி மாறிட்டாரே... வைரலாகும் புகைப்படம்!!

Advertisement

பிரபல தனியார் தொலைக்காட்சியான சன் டிவி மற்றும் சன் மியூசிக் போன்ற சேனல்களில் தொகுப்பாளினியாக சில வருடங்கள் பணியாற்றி பிரபலமானவர் அஞ்சனா ரங்கன். இவர் பிரபல நடிகர், நடிகைகளை பேட்டி எடுப்பது மற்றும் படம் பற்றிய தகவல்களை கலந்துரையாடுவது போன்ற பணியை செய்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றவர்.

அதிலும் இவர் நடத்திய நீங்களும் நாங்களும் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் அதிகம் பிரபலமானார். அதுமட்டுமின்றி விருது விழாக்களை தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியில் சிறப்பு தொகுப்பாளினியாக அஞ்சனா பணியாற்றியவர்.பின்னர் கயல் பட நடிகர் சந்திரன் என்பவரை காதலித்து திருமணம் செய்த இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும் உள்ளது.

தற்போது சமூக வலைத்தளங்களில் பயங்கர ஆக்ட்டிவ் ஆக இருக்கும் இவர், வித விதமாய் போட்டோஷூட் நடத்திய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது முட்டிக்கு மேல் உடை அணிந்து தனது தொடையழகை காட்டி புகைப்படம் வெளியிட்டுள்ளார். அதற்கு லைக்ஸ்கள் குவிந்து வருகின்றன.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#VJ Anjana #Hot photoshoot photos #Viral
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story