தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

தல ரசிகர்களை கோலாகலமாக குஷி படுத்தியது விஸ்வாசம் ட்ரெய்லெர்!. ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டம்!.

visvasam trailer released

visvasam trailer released Advertisement


இயக்குநர் சிவா கூட்டணியில் வெளியாக இருக்கும் மூன்றாவது திரைப்படம் விஸ்வாசம் ஆகும். இந்த படம் வருகின்ற பொங்கலுக்கு வெளியாக உள்ளது. படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கின்றார். 

பொங்கலுக்கு வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் விநியோகம் அனைத்து ஏரியாக்களிலும் முடிவடைந்துள்ளது. அயல்நாடுகளிலும் விஸ்வாசம் படம் வெளியாவது உறுதியாகியுள்ளது. அஜித் நடித்த படம் ரஷ்யாவில் வெளியாவது இதுவே முதன்முறை ஆகும்.

viswasam

ட்ரெய்லெர் எப்போது வெளியாகும் என காத்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு தித்திக்கும் செய்தியை நேற்று அறிவித்திருந்தது சத்திய ஜோதி தயாரிப்பு நிறுவனத்தின் அதிகாரப் பூர்வ ட்விட்டர் தளம்.

விரைவில் திரைக்கு வர இருக்கும் விஸ்வாசம் படத்தின் ட்ரெய்லரை எதிர்நோக்கி ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில் படத்தின் ட்ரெய்லர் சூடாக ரசிகர்களை குஷிப்படுத்தும் வகையில் வெளியாகியுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#viswasam #Thala ajith
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story