×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

இரண்டாவது மனைவியுடன் கோலாகலமாக தல தீபாவளி கொண்டாடிய நடிகர் விஷ்ணு விஷால்! அட.. கூட யார் இருக்கானு பார்த்தீங்களா!!

இரண்டாவது மனைவியுடன் கோலாகலமாக தல தீபாவளி கொண்டாடிய நடிகர் விஷ்ணு விஷால்! அட.. கூட யார் இருக்கானு பார்த்தீங்களா!!

Advertisement

தமிழ் சினிமாவில் வெண்ணிலா கபடிகுழு என்ற படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் விஷ்ணு விஷால். இப்படத்தை தொடர்ந்து அவர் ஏராளமான மாஸ் சூப்பர்ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் அவர் நடித்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பிளாக்பஸ்டர் அடித்தது.

நடிகர் விஷ்ணு விஷால் 2011 ஆம் ஆண்டு ரஜினி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஆரியன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் கடந்த 2017ம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர். அதனைத் தொடர்ந்து விஷ்ணு விஷால் பேட்மிட்டன் வீராங்கனையான ஜுவாலா கட்டாவை காதலித்து கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் செய்து கொண்டார்.

அதனைத் தொடர்ந்து இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்களை விஷ்ணு விஷால் இணையத்தில் வெளியிட்டு வந்தார். இந்நிலையில் விஷ்ணு விஷால் மற்றும் ஜுவாலா கட்டா தம்பதியினர் தங்களது தல தீபாவளியை விமர்சையாக கொண்டாடியுள்ளனர். அப்பொழுது அவர்களுடன் விஷ்ணு விஷால் மற்றும் முதல் மனைவி ரஜினியின் மகன் ஆர்யனும் இருந்துள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

 

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#vishnu vishal #jwala gutta #Deepavali
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story