×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

நேபாளில் அப்படி ஒரு 'கெட்டப்பில்' அஜித் செய்த காரியம்.! வைரல் வீடியோ .!

நேபாளில் அப்படி ஒரு 'கெட்டப்பில்' அஜித் செய்த செயல்.! வைரல் வீடியோ .!

Advertisement

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விளங்கி வருபவர் அஜித் குமார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான துணிவு திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது. அதனைத் தொடர்ந்து தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் புதிய திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் அஜித்.

துணிவு படத்தின் வெற்றியை தொடர்ந்து தனது குடும்பத்துடன் வெளிநாடு சுற்றுலா சென்று வந்த அஜித் அதன் பிறகு தனது பைக் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டார். அதன் ஒரு பகுதியாக நேபாளத்திற்கும் சென்றிருக்கிறார்.

அஜித்திற்கு பிரியாணி மிகவும் பிடிக்கும் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. ஒரு திரைப்படம் ஷூட்டிங்கின் போது அவர் கையாலேயே பிரியாணி சமைத்து  யூனிட்டில் இருக்கும் அனைவருக்கும் வழங்குவார் என்பதும் நாம் அறிந்ததே.

தற்போது நேபாளம் சென்றிருக்கும் அஜித் அங்கிருக்கும் ஹோட்டல் ஒன்றில் செஃப் ஆக மாறி பிரியாணி சமைத்து இருக்கிறார். இந்த வீடியோ தற்போது ட்விட்டர் சமூக வலைதளத்தில் வைரலாகி இருக்கிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Ajith Kumar #actor #Nepal #Biryani cooked #viral video
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story