தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

"என் பொண்ணு உங்களை ரொம்ப தொந்தரவு செய்தாளா" விஜயை டேக் செய்து பதிவிட்ட பிரபலம்..

என் பொண்ணு உங்களை ரொம்ப தொந்தரவு செய்தாளா விஜயை டேக் செய்து பதிவிட்ட பிரபலம்..

Viral twitter post Advertisement

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த அக்டோபர் 19ம் தேதி "லியோ" திரைப்படம் வெளியானது. மிகப்பெரும் எதிர்பார்ப்புகளோடு வெளியான திரைப்படம், விஜய் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. ஆனாலும் நெகடிவ் விமர்சனங்கள் வந்து கொண்டுள்ளன.

Leo

இது மிகவும் பழைய கதை, படத்தில் ஒன்றுமே இல்லை என்று விமர்சனத்தை சந்தித்தாலும், நல்ல வசூலைப் பெற்று வருகிறது லியோ. இந்தப்படத்தில் விஜயின் நடிப்பும் வெகுவாக கொண்டாடப் பட்டு வருகிறது. ஒரு நடுத்தர வயது தந்தையாக விஜய் மிகவும் பக்குவமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

விஜய் இல்லாவிட்டால் இந்தப் படத்தில் ஒன்றுமே இல்லை என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். அதற்கேற்ற படி தான் விஜயின் நடிப்பும் இந்தப் படத்தில் இருக்கிறது. குறிப்பாக விஜய்க்கு மகளாக நடித்துள்ள இயலின் நடிப்பும் வெகுவாக ரசிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இயலின் ரியல் தந்தை நடிகர் அர்ஜுனன் தனது டிவீட்டில், " லியோ படத்தின் மூலம் உங்களுடனான பல சிறப்பான தருணங்கள் இயலுக்கு உண்டு. அவள் உங்களை அதிகம் தொந்தரவு செய்திருக்க மாட்டாள் என்று நம்புகிறேன்" என்று பதிவிட்டு இருக்கிறார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Leo #vijay #Lokesh #latest #Viral
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story