×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அட்ரா சக்க..வேற லெவல்.! 3 நாட்களில் விக்ரம் படைத்த மாபெரும் சாதனை.! கொண்டாடும் ரசிகர்கள்.!

அட்ரா சக்க..வேற லெவல்.! 3 நாட்களில் விக்ரம் படைத்த மாபெரும் சாதனை.! கொண்டாடும் ரசிகர்கள்.!

Advertisement

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் விக்ரம். இப்படத்தில் பஹத் பாசில், விஜய் சேதுபதி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். மேலும் இந்த படத்தில் நடிகர் சூர்யாவும் கௌரவ வேடத்தில், முக்கிய கதாபாத்திரத்தில் மிகவும் மிரட்டலாக நடித்துள்ளார்.

இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மாபெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே விக்ரம் திரைப்படம் ஜூன் 3-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. படம் வெளியான முதல் நாளிலிருந்தே மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்து வருகின்றது. 

அதாவது விக்ரம் படம் வெளியான முதல் நாள் இந்தியாவில் ரூ.32 கோடி மற்றும் உலகளவில் ரூ.48.68 கோடி வசூல் செய்துள்ளது. தொடர்ந்து படம் வெளியாகி 3 நாட்களில் இந்தியாவில் மட்டும் ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. உலகளவில் ரூ.150 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#vikram #Collection #3 days
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story