×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

சென்னையில் மட்டும் கமல்ஹாசனின் விக்ரம் படம் படைத்த வசூல் சாதனை எவ்வளவு தெரியுமா.?

சென்னையில் மட்டும் கமல்ஹாசனின் விக்ரம் படம் படைத்த வசூல் சாதனை எவ்வளவு தெரியுமா.?

Advertisement

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலக நாயகன் கமல் நடிப்பில் வெளிவந்து தற்போது வரை திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் விக்ரம். நடிகர் கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில்,நரேன், காளிதாஸ் ஜெயராம், காயத்ரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

மேலும் இப்படத்தில் நடிகர் சூர்யா ரோலக்ஸ் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். வெறும் 3 நிமிடங்களே வந்தாலும் திரையரங்கை அதிர வைத்துள்ளார். விக்ரம் படம் வெளியாகி உலகம் முழுதும் இதுவரை 442 கோடி வரை வசூல் சாதனை படைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தின் தலைநகரான சென்னையில் மட்டும் கமலின் விக்ரம் படம் 17 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த வருடம் ஃபாக்ஸ் ஆஃபிஸில் நம்பர் ஒன் இடத்தை விக்ரம் படம் படைத்துள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#chennai #Vikram movie #Box office collection
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story