×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

நடிகர் விக்ரமுடன் செல்ஃபி.. ஆவலில் சீறிப்பாய்ந்த ரசிகர்களை காலால் எட்டி உதைத்த பாதுகாப்புபடை வீரர்..!!

நடிகர் விக்ரமுடன் செல்ஃபி.. ஆவலில் சீறிப்பாய்ந்த ரசிகர்களை காலால் எட்டி உதைத்த பாதுகாப்புபடை வீரர்..!!

Advertisement

நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் கோப்ரா. இப்படம் வரும் 31-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சி திருச்சியில் ஜோசப் கல்லூரியில் நடைபெறுகிறது. 

நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக திருச்சி விமான நிலையம் வந்த நடிகர் விக்ரமுடன் செல்பி எடுக்க ரசிகர்கள் ஒருவரையொருவர் முந்தி எடுத்துக்கொண்டு வந்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதனால் அங்கு பணியில் ஈடுபட்டிருந்த விமான நிலை பாதுகாப்புபடை வீரர்கள், ரசிகர்களை அப்புறப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது ஒரு பாதுகாப்பு படை வீரர் ரசிகர்களை காலால் எட்டி உதைத்து விரட்டியடித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#tamil cinema #vikram #cinema #Vikram Fans #Chiyaan vikram
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story