×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ப்ரெண்ட்ஸ் படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்தவருக்கு இப்படி ஒரு சோகமா? கதறும் குடும்பம்!

Vijays friends movie actress admitted in hospital

Advertisement

 ப்ரெண்ட்ஸ் படத்தில் விஜய்க்கு தங்கையாக (சூர்யாவுக்கு ஜோடியாக) நடித்தவர் வியாஜலக்ஷ்மி. கன்னட சினிமாவில் டாப் நடிகையான விஜயலக்ஷ்மி பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ளார்.  பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் ஆர்யாவின் அண்ணி வேடத்தில் நடித்துள்ளார் விஜயலக்ஷ்மி. அதுமட்டும் இல்லாது பல்வேறு சீரியல்களிலும் நடித்துள்ளார்.

இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு இவரது தாய் உடல்நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று விஜயலக்ஷ்மியும் உடல்நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவர் இப்போது உயர் ரத்த அழுத்தம் காரணமாக இவர் ICU வில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், இருந்த பணத்தை எங்கள் அம்மாவின் சிகிச்சைக்கே செலவு செய்துவிட்டோம், விஜயலட்சுமியின் சிகிச்சைக்காக சினிமா துறையினர் உதவ வேண்டும்” என அவரின் சகோதரி கேட்டுக்கொண்டுள்ளார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#vijay #surya #Friends movie #Viajalakshmi
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story