×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

சர்கார் இசைவெளியீட்டு விழாவில் விஜய் பேசிய டைலாக் யாருடையது தெரியுமா?

vijaydialoguecopyproblem

Advertisement

சர்கார் இசைவெளியீட்டு விழாவில் விஜய் பேசிய டைலாக் யாருடையது தெரியுமா? 

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் தளபதி விஜய். இவர் தற்போது நடித்து வரும் படம் "சர்க்கார்". இந்த படத்தின் இசை வெளியீடு விழா சமீபத்தில் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் பல பிரபலங்கள் கலந்துகொண்டு பேசி சிறப்பித்தனர். இந்த நிகழ்ச்சியில் விஜய் பேசியபோது பல அரசியல் கருத்துக்களை பேசினார்.  அப்போது பேசிய தளபதி விஜய்  ‘உசூப்பேத்துறவங்க கிட்ட உம்முனும், கடுப்பேத்துறவங்ககிட்ட கம்முன்னு இருந்தா வாழ்கை ஜம்முனு இருக்குமுனு கூறினார். 

இந்த டயலாக் அஜித் ரசிகை ஒருவர் தனது டிவிட்டர் பக்கத்தில் 2017 ஆம் ஆண்டே இதனை டிவிட்டரில் கூறியுள்ளார். இந்த டயலாக்கை குறிப்பிட்டு எங்க டயலாக்கை தளபதி பாலோ பன்றார்னு நினைக்கும்போது எங்களுக்கு பெருமையாக இருக்கு என்றும் , நாங்க என்ன பேசனும்னு  நாங்கதான் முடிவுஸபன்னனும் நீங்க என்ன பேசனும்னு நாங்கதான் முடிவு பன்னனும் என்று கூறி கலாய்த்துள்ளார்கள். 

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Latest tamil news #Tamil Spark #Tamil news updates
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story