×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பிறந்தநாளை முன்னிட்டு குடும்பத்துடன் குழந்தை தனமான சிரிப்பில் விஜய்காந்த்.. வைரலாகும் புகைப்படம்.!

Vijayakanth-Birthday-Selfie-with-family

Advertisement

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராகவும்,தேசிய முற்போக்கு திராவிட கழகம் கட்சியின் தலைவரான நடிகர் விஜயகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு குடும்பத்துடன் செல்பி எடுத்துக்கொண்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் இதுவரை 20க்கும் மேற்ப்பட்ட திரைப்படங்களில் போலீசிஸ் அதிகாரியாக நடித்து கேப்டனாக அனைவரது மனதிலும் நீங்கா இடம் பிடித்தவர் நடிகர் விஜய்காந்த். இவர் சிறந்த நடிகராக மட்டுமின்றி, சிறந்த அரசியல் கட்சி தலைவராகவும் இருந்து வருகிறார். 

இந்நிலையில் இன்று தனது 69வது பிறந்தநாளை தனது குடும்பத்துடன் கொண்டாடியுள்ளார். குழந்தை தனமான சிரிப்பு மற்றும் கம்பீரமான தோற்றத்துடன் நடிகர் விஜயகாந்த் குடும்பத்துடன் செல்பி எடுத்து கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#vijayakanth #selfie #Birthday celebrations
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story