×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அடுத்த கேப்டனாக களமிறங்கும் விஜயகாந்தின் மூத்த மகன்.. விஜயகாந்தின் ரசிகர்கள் கொண்டாட்டம்.!

அடுத்த கேப்டனாக களமிறங்கும் விஜயகாந்தின் மூத்த மகன்.. விஜயகாந்தின் ரசிகர்கள் கொண்டாட்டம்.!

Advertisement

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருந்தவர் விஜயகாந்த். இவர் தனது ஆக்சன் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து தனக்கென தனி இடத்தை தமிழ் சினிமாவில் பிடித்துக் கொண்டார்.

பல வெற்றி திரைப்படங்களை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அளித்து தனது நடிப்பு திறமையின் மூலம் ரசிகர்களின் பாராட்டை பெற்று இன்று வரை அழியா இடத்தை பெற்றுள்ளார் விஜயகாந்த்.

நடிப்பின் உச்சத்தில் இருக்கும்போதே அரசியலில் ஈடுபட்டு தற்போது உடல் நலக்குறைவால் வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். இவரது மூத்த மகனான சண்முக பாண்டியன் தற்போது திரைப்படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்.

இவர் முதன்முதலில் 'மதுரை வீரன்' எனும் திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இப்படம் பெரிதளவில் வெற்றி பெறவில்லை தற்போது மீண்டும் ஆக்சன் படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றது. அடுத்த கேப்டனாக இவர் வரவேண்டும் என்று விஜயகாந்தின் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Vijayakandh #Acter #Captain #movie #Kollywood
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story