தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

மகளுடன் ஜாலியாக நடிகர் விஜய்! வைரலாகும் புகைப்படங்கள்!

Vijay with doughtier divya in hotel

Vijay with doughtier divya in hotel Advertisement

இன்று தமிழ் நாட்டின் ஹாட் டாபிக் நடிகர் விஜய்தான். அதற்கு காரணம் சர்க்கார் இசை வெளியீட்டு விழாவில் அவர் பேசிய வசனங்கள்தான் காரணம். உசுப்பேத்துறவன்ட உம்முனும், கடுப்பேத்துறவன்ட கம்முனும் இருந்தா வாழ்க்கை ஜம்முனு போகும்னு விஜய் பேசிய வசனம்தான் இன்று பல வாட்ஸாப்ப் நம்பர்களில் ஸ்டேட்டஸாக உள்ளது.

மேலும் சர்க்கார் பட விஷயத்தில் மிகவும் பிசியாக இருக்கும் விஜய் தற்போது வெளிநாட்டில் தன் மகளுடன் ஜாலியாக அமர்ந்து உணவருந்தும் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

sarkar audio launch

பெரும் ரசிகர் கூட்டத்தை கொண்டுள்ள விஜய் தமிழகத்தில் அவ்வளவு ஈசியாக பொது இடத்திற்கு வந்து தலை காண்பிக்க முடியாது காரணம் ரசிகர்கள் கூட்டம் தான்... இதற்கு மத்தியில் தன் குடும்பத்துடன் வெளிநாடு சென்றுள்ள விஜய் அங்கு தன் மகளுடன் அமர்ந்து, அரட்டை அடித்த வண்ணம் ஜாலியாக உணவருந்தும் போட்டோ தற்போது வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

 கனடாவில் உள்ள டொரண்டோ ஈடன் சென்டர் ஷாப்பிங் தான் இந்த புகைப்படம் எடுக்கப்பட்டு உள்ளது.நடிகர் விஜய் ஒரே நேரத்தில் நடிப்பிலும், அரசியல் ஆசையிலும், குடும்ப வாழ்க்கையிலும் சரியான முறையில் நேரத்தை ஒதுக்கி வாழ்ந்து வருகிறார் என்பதற்கு இது ஒரு சான்று.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#sarkar audio launch #actor vijay #Vijay daughter divya #Vijay with daughter
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story