×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

சர்கார் பார்க்க வந்த விஜய்யின் மனைவி சங்கீதா, மகள் - வைரலாகும் வீடியோ

Vijay wife sangeetha went to theater for watching sarkar movie

Advertisement

இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாகா ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் சர்க்கார். படம் முழுவதும் அரசியல், விஜயின் மாஸ் டயலாக் என அனைத்தும் படத்தின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக உள்ளது. படம் எதிர்பார்த்ததை விட மாபெரும் வெற்றிபெற்றுள்ளது.

இந்நிலையில் இன்று காலை வெளியான சர்க்கார் படத்தை பார்க்க ஏராளமான விஜய் ரசிகர்கள் திரை அரங்குகளில் கூட்டம் கூட்டமாக குவிய தொடங்கியுள்னர். இந்நிலையில் விஜய்யின் மனைவி சங்கீதா ரசிகர்களுடன் படம் பார்க்க இன்று காலையே வந்துள்ளார். சென்னையில் உள்ள பிரபல திரையரங்கமான வெற்றி தியேட்டருக்கு அவர் வந்துள்ளார். அவரோடு இயக்குனர் அட்லீ மற்றும் அவரது மனைவி பிரியா அகியோரும் வந்துள்ளனர்.

அந்த வீடியோ தற்போது ட்விட்டரில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Sarkar movie #Sarkar review
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story