×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

இந்த புகைப்படத்தில் இருக்கும் சிறுமி தற்போதைய விஜய் டிவி பிரபலம்!! யார் தெரியுதா?? அட.. அவரா இது..!!

பிரபல விஜய் டிவி தொகுப்பாளினி வெளியிட்டுள்ள சிறுவது புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகிவரு

Advertisement

பிரபல விஜய் டிவி தொகுப்பாளினி வெளியிட்டுள்ள சிறுவது புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.

பிரபலங்களை பொறுத்தவரை அவ்வப்போது தங்கள் சிறுவயது புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதும், அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாவதும் வழக்கமான ஒன்று. அந்தவகையில், விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளியனாக பணியாற்றிவரும் ரம்யா தனது சிறுவயது புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

என்னோட போஸ் எப்படி இருக்கு? என்ற தலைப்புடன் தனது சிறுவயது புகைப்படத்தை அவர் பதிவிட, அக்கா.. உண்மையிலயே இது நீங்கதானா என நெட்டிசன்கள் அந்த புகைப்படத்திற்கு கமெண்ட் செய்துவருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Vijay TV Ramya #vijay tv
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story