தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

யாரும் அறியாத விஜய் டிவி ராமரின் மறுபக்கம்! ராமர் இப்படி ஒரு காரியம் செய்துவருகிறாரா?

Vijay tv ramar unknown secrets raveled

Vijay tv ramar unknown secrets raveled Advertisement

விஜய் தொலைக்காட்சி மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர்கள் ஏராளம். சிவகார்த்திகேயன், சந்தானம், ரோபோ சங்கர், கவின் என இந்த பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. தற்போது இந்த பட்டியலில் இடம் பிடித்துள்ளார் விஜய் டிவி கலக்கப்போவது ராமர்.

என்னமா இப்படி பன்றிங்களேமா என தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியை கலாய்த்ததன் மூலம் புகழின் உச்சிக்கு சென்றார் ராமர். இருக்காகவே ராமர் வீடு, சகல vs ரகள என பல்வேறு நிகழ்ச்சிகளை வழங்கிவருகிறது விஜய் தொலைக்காட்சி. தற்போது சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் ஹீரோவாக அறிமுகமாகவுள்ளார் ராமர்.

Raamar

இந்நிலையில் யாரும் அறியாத ராமர் செய்யும் மிக முக்கியமான விஷயம் ஓன்று வெளியே கசிந்துள்ளது. அதாவது, தனது சொந்த ஊரான மதுரையில் இருக்கும் பிரபல மருத்துவமனை ஒன்றில் நோயாளிகளை சந்தோஷப்படுத்துறதுக்கு அவ்வப்போது இலவசமாக சில காமெடி நிகழ்ச்சிகளையும் நடத்திவருகிறாராம் ராமர்.

இந்த தகவலை அறிந்த அவரின் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை கூறிவருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Raamar #Vijay tv ramar
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story