×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

விஜய் டிவி புகழ் தனது மகளுக்கு என்ன பெயர் வைத்துள்ளார் தெரியுமா.? வைரலாகும் புகைப்படம்!!

விஜய் டிவி புகழ் தனது மகளுக்கு என்ன பெயர் வைத்துள்ளார் தெரியுமா.? வைரலாகும் புகைப்படம்!!

Advertisement

பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்று மக்களிடையே பெருமளவில் பிரபலமானவர் புகழ். அதனை தொடர்ந்து வெள்ளிதிரைக்கு தாவிய அவர் அஜித், சூர்யா, சந்தானம் போன்ற முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 

இவர் காமெடியனாக மட்டுமின்றி ஷோ கிப்பர் என்ற படத்தின் மூலம் ஹீரோவாகவும் அவதாரம் எடுத்துள்ளார். இவர் பென்சியா என்ற பெண்ணை கடந்த 5 வருடங்களாக காதலித்து அண்மையில் திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் சமீபத்தில் தான் புகழ் - பென்சி ஜோடிக்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது. இச்செய்தி புகழ் சமூக வலைத்தளத்தில் அறிவித்த நிலையில் ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் வாழ்த்து மழையினை பொழிந்தனர். தற்போது புகழ் அவரது மகளுக்கு பெயர் சூட்டும் விழாவை நடத்தி இருக்கிறார். பு.ரித்தன்யா என அவர் மகளுக்கு பெயர் சூட்டி இருக்கிறார்.

 

    

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#vijay tv #puzhal #daughter name
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story