×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

விஜய் டிவி பிரியங்காவோட தம்பிய பாத்துருக்கீங்களா?? இணையத்தில் வெளியான புகைப்படம் இதோ..

விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளர்களில் ஒருவரான ப்ரியங்கா தனது தம்பியின் புகைப்படம் ஒன்றை தன

Advertisement

விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளர்களில் ஒருவரான ப்ரியங்கா தனது தம்பியின் புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் உள்ள தொகுப்பங்களிலில் மிகவும் பிரபலமான ஒருவர் ப்ரியங்கா தேஷ்பாண்டே. இவர் தொகுத்துவழங்கும் நிகழ்ச்சிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு அதிகம். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மட்டும் இல்லாது, பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார் ப்ரியங்கா.

எப்போதும் தன்னை சுற்றியிருப்பவர்களை தனது நகைச்சுவையான பேச்சினால் சிரிக்கவைத்துக்கொண்டே இருக்கும் இவருக்கு ஒரு பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. எப்போதும் சமூக வலைத்தளங்களிலும் பிசியாக இருக்கும் பிரியங்கா, ரக்ஷபந்தனை முன்னிட்டு தனது தம்பிக்கு ராக்கி கட்டிய புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

"எனக்கு ஒரு சூப்பர் ஹீரோ தேவை இல்லை. நீ எனக்கு இருக்க.. ரோஹித் பி தேஷ்பாண்டே ஐ லவ் யு தம்பா" என அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார் ப்ரியங்கா. தற்போது இந்த புகைப்படம் ப்ரியங்கா ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#vijay tv #priyanka
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story