×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

வாவ்!! விஜய் டிவி ஜேம்ஸ் வசந்தனுக்கு இவ்வளவு பெரிய மகளா?? இளம் வயதில் ஜேம்ஸ் வசந்தன் எப்படி உள்ளார் பாருங்க..

விஜய் டிவி பிரபலம் ஜேம்ஸ் வசந்தன் தனது இளம் வயது புகைப்படம் ஒன்றை தனது சமூக வலைதள பக்கத்தி

Advertisement

விஜய் டிவி பிரபலம் ஜேம்ஸ் வசந்தன் தனது இளம் வயது புகைப்படம் ஒன்றை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

சுப்பிரமணியபுரம், பசங்க, நாணயம், ஈசன், நாகராஜசோழன் எம்ஏ எம்எல்ஏ போன்ற பல படங்களுக்கு இசை அமைத்தவர் இசை அமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன். இவரது இசையில் உருவான சுப்பிரமணியபுரம் படம் மாபெரும் வெற்றிபெற்றதோடு, படத்தின் இசையும், பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்றது.

குறிப்பாக சுப்பிரமணியபுரம் படத்தில் வரும் கண்கள் இரண்டால் பாடல் இன்றுவரை பிரபலம் என்றே கூறலாம். இசை துறையில் கலக்கிவந்த ஜேம்ஸ் வசந்த் அவர்கள் விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராகவும், இசை நிகழ்ச்சிகளில் நடுவராகவும் பணியாற்றிவருகிறார்.

இவருக்கு திருமணம் முடிந்து ஷில்பா என்ற ஒரு மகளும், சச்சின் என்ற மகனும் உள்ளார்கள். இந்நிலையில் தனது குடும்ப புகைப்படம் ஒன்றை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள அவர், தனது 25 வயதில் எடுத்துக்கொண்ட இளம் வயது புகைப்படம் ஒன்றையும் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#James Vasanth #vijay tv
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story