தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அடேங்கப்பா... விஜய் டிவி புகழ் தீனாவின் பிரமாண்ட வீட்டை பார்த்துள்ளீர்களா... வைரலாகும் புகைப்படம்!!

அடேங்கப்பா... விஜய் டிவி புகழ் தீனாவின் பிரமாண்ட வீட்டை பார்த்துள்ளீர்களா... வைரலாகும் புகைப்படம்!!

Vijay Tv famous actor dheena new house photo viral Advertisement

விஜய் டிவியில் தனது அசத்தலான காமெடியினை வெளிக்காட்டி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தீனா.  அவரின் கடினமான உழைப்பின் மூலம் வெள்ளித்திரையில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதன்படி முதன்முதலில் தனுஷ் நடித்து இயக்கிய பா.பாண்டி திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானார். 

அதனை தொடந்து, குற்றம் செய்யேல், லோகேஷ் கனகரஜின் இயக்கத்தில் கார்த்தி நடித்த ‘கைதி’, விஜய்யுடன் மாஸ்டர் என தற்போது திரையுலகில் படு பிசியாக நடித்து வருகிறார். அவ்வப்போது விஜய் டிவி ஷோவிலும் கலந்து கொண்டு வருகிறார்.

new house

அதுமட்டுமின்றி சமூக வலைத்தளத்திலும் மிகவும் ஆக்டிவாக இருந்து வரும் தீனா தற்போது தனது சொந்த ஊரில் மிகப்பிரமாண்டமாக அரண்மனை போல் வீடு காட்டி கிரகப்பிரவேசம் செய்துள்ள புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் தீனாவிற்கு தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். 

 

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#new house #dheena #Viral
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story