யப்பப்பா.. பிக்பாஸ் சீசன் 6 வீட்டைப் பார்த்தீர்களா?.. எவ்ளோ அழகா இருக்கும்.! வைரலாகும் புகைப்படம்..!!
யப்பப்பா.. பிக்பாஸ் சீசன் 6 வீட்டைப் பார்த்தீர்களா?.. எவ்ளோ அழகா இருக்கும்.! வைரலாகும் புகைப்படம்..!!
விஜய் தொலைக்காட்சியில் ரசிகர்களை கவர்ந்த நிகழ்ச்சி பிக்பாஸ். இந்நிகழ்ச்சியின் ஐந்து சீசன்கள் முடிவடைந்த நிலையில், ஆறாவது சீசன் தொடங்க இருக்கிறது. பிக்பாஸ் ஆறாவது சீசனையும் நடிகர் கமல்ஹாசனே தொகுத்து வழங்குகிறார்.
இந்நிகழ்ச்சி வரும் அக்டோபர் 9-ஆம் தேதி முதல் ஒளிபரப்பாக இருக்கிறது. பிக்பாஸிர்க்காக சென்னையில் உள்ள செம்பரம்பாக்கம் ஈவிபி ஃபிலிம் ஸ்டுடியோவில் பிரம்மாண்டமான செட் போடப்பட்டுள்ளது.
இந்த செட் பழைய பிக்பாஸ் போடப்பட்டதை விட சற்று வித்தியாசமாக இருக்கிறது. அதில் வரைந்திருக்கும் ஓவியங்களும் அனைவருக்கும் பிடித்த விதமாகவே இருக்கிறது. இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது இணையத்தை ஆக்கிரமித்துள்ளது.