தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

செம்ம டுவிஸ்ட்.. கட்டியணைத்து பாசமழை பொழியும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்..! ப்ரோமோ வைரல்..!!

செம்ம டுவிஸ்ட்.. கட்டியணைத்து பாசமழை பொழியும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்..! ப்ரோமோ வைரல்..!!

vijay television pandian stores promo next week Advertisement

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் அண்ணன்-தம்பிகளின் பாசப்பிணைப்பை மையமாக வைத்து இன்றுவரை வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் நெடுந்தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் சுஜிதா, ஹேமா, காவியா அறிவுமணி, குமரன் உட்பட பல நடிகர்கள் நடித்து வருகிறார்கள். 

tamil cinema

தற்போது அண்ணன்-தம்பிகளில் மூர்த்தியும், கதிரும் ஒன்றாக இருக்க ஜீவா தனது மாமனாருடன் வசித்து வருகிறார். கண்ணன் தனது மனைவியுடன் தனிகுடித்தனம் சென்றுவிட்டார். இதில் கண்ணன் - ஐஸ்வர்யா செய்த சேட்டைகளால் அவர்களின் இல்லத்திற்கு வந்த வங்கி அதிகாரிகள் கண்ணனை தாக்கி சென்று விட, அந்த ஆத்திரத்தில் கதிர் அவர்களை தாக்கி விடுகிறார். 

youtubeembedcode.com/es/
phase10rules.com

இதனால் தற்போது கதிர் சிறையில் இருக்கும் நிலையில், அவரை வெளியே எடுக்கும் முயற்சியில் அண்ணன்-தம்பிகள் ஒன்றாக இணைவது போல காட்சி வந்தாலும் கதிர் மட்டுமே கண்ணனை அரவணைக்கிறார். மூர்த்தி கண்ணனின் மீது கடும் கோபத்தில் இருக்கும் நிலையில், இது தொடர்பான ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. கடந்த வாரம் முதலாகவே பரபரப்பாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வந்த பாண்டியன் ஸ்டோர் தொடர் இந்த வாரம் இனிமையான ஒரு முடிவுக்கு வந்திருப்பதாக ரசிகர்கள் தெரிவிக்கின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#tamil cinema #cinema news #pandian stores #பாண்டியன் ஸ்டோர்ஸ் #விஜய் டிவி #தமிழ் சினிமா #சினிமா செய்திகள்
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story