தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

வில்லனாக நடிக்க சம்பளத்தை உயர்த்திய விஜய் சேதுபதி.. எத்தனை கோடி தெரியுமா.?

வில்லனாக நடிக்க சம்பளத்தை உயர்த்திய விஜய் சேதுபதி.. எத்தனை கோடி தெரியுமா.?

Vijay sethupathy salary increased after jawan movie Advertisement

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவர் தமிழில் முதல் முதலில் 'பீட்சா' திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். முதல் படமே மிகப் பெரும் வெற்றியடைந்து இவருக்கு ரசிகர்கள் மத்தியில் பெயர் பெற்று தந்தது.

Sethupathi

இப்படத்திற்கு பின்பு தொடர்ந்து பல திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து வந்த விஜய் சேதுபதி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து தனக்கென தனி இடத்தை தமிழ் சினிமாவில் நிலைநாட்டி இருக்கிறார்.

இதனையடுத்து சமீபத்தில் கதாநாயகனிலிருந்து வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வரும் விஜய் சேதுபதி, 'விக்ரம்' திரைப்படத்தில் வில்லனாக நடித்தார். இவரின் நடிப்பு மிகப்பெரும் பாராட்டைப் பெற்றது. மேலும் பாலிவுட்டில் ஷாருக்கான் நடிப்பில் வெளியான 'ஜவான்' திரைப்படத்திலும் வில்லனாக நடித்து வெற்றியைப் பெற்றார்.

இது போன்ற நிலையில், விஜய் சேதுபதி தற்போது வில்லனாக நடிப்பதற்கு மட்டுமே 20 கோடிக்கு மேல் சம்பளம் கேட்பதாக கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. இதற்கு முன்னதாக ஹீரோவாக நடிப்பதற்கு மட்டும் 12லிருந்து 13 கோடி வரை சம்பளம் வாங்கி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Sethupathi #villan #actor #News #Viral
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story