×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

மகள் விளையாடும் அழகை ஒரு ஓரமாக நின்று ரசிக்கும் தளபதி விஜய்.. வைரலாகும் வீடியோ..

மகள் விளையாடும் அழகை விஜய் ஒரு ஓரமாக நின்று ரசிக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.

Advertisement

மகள் விளையாடும் அழகை விஜய் ஒரு ஓரமாக நின்று ரசிக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.

தமிழகம் மட்டுமில்லாமல் இந்திய அளவில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் தளபதி விஜய். தற்போது மாஸ்டர் படத்தில் நடித்து முடித்துள்ள இவர் அடுத்ததாக சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாக இருக்கும் தளபதி 65 படத்தில் நடிக்க உள்ளார்.

சினிமாவில் பிசியாக இருக்கும் அளவிற்கு தனது குடும்பத்தின் மீதும் கவனம் செலுத்தி வருகிறார் விஜய். விஜய்க்கு சங்கீதா என்பவருடன் திருமணம் முடிந்தநிலையில் தற்போது அவர்களுக்கு சஞ்சய் என்ற மகனும், திவ்யா சாஷா என்ற மகளும் உள்ளனர். சஞ்சய் ஏற்கனவே வேட்டைக்காரன் படத்திலும், திவ்யா சாஷா தெறி படத்திலும் சிறு வேடத்தில் நடித்திருந்தனர்.

திவ்யா சாஷா சினிமாவை தாண்டி பேட்மிட்டன் விளையாடுவதில் மிகவும் ஆர்வம் உடையவர். இந்நிலையில் தனது மகள் திவ்யா சாஷா பேட்மிட்டன் விளையாடும் அழகை தளபதி விஜய் ஒரு ஓரமாக நின்று ரசிக்கும் வீடியோ ஒன்று வெளியாகி தற்போது வைரலாகிவருகிறது. இதோ அந்த வீடியோ..

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#vijay #master
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story