×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

தனது செல்ல மகனுடன் கொஞ்சி விளையாடும் விஜய்.. வைரலாகும் புகைப்படம்..

நடிகர் விஜய் தனது மகனுடன் கொஞ்சி விளையாடும் காட்சியின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது.

Advertisement

நடிகர் விஜய் தனது மகனுடன் கொஞ்சி விளையாடும் காட்சியின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது.

நடிகர் விஜய்க்கு சஞ்சய் என்ற மகனும் திவ்யா சாஷா என்ற மகளும் உள்ளனர். சஞ்சய் ஏற்கனவே வேட்டைக்காரன் படத்தில் ஒரு பாடல் காட்சியிலும், திவ்யா சாஷா தெறி படத்தில் கிளைமேக்ஸ் காட்சியிலும் நடித்திருந்தனர். இந்த இரண்டு படங்களுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றிபெற்றது.

தற்போது சஞ்சய் குறும்படங்களை இயக்கி வருகிறர். அதேநேரம் அவர் விரைவில் சினிமாவில் ஹீரோவாக அறிமுகம் ஆக இருப்பதாகவும் சமீபத்தில் செய்திகள் வெளியாகின.

இந்நிலையில் படிப்பு, இயக்கும் என பயங்கர பிசியாக இருந்துவரும் விஜய் மகன் சஞ்சய் தனது வீட்டில் வீடியோ கேம் விளையாடும் காட்சியும், அவருடன் விஜய் கட்டிப்பிடித்து கொஞ்சி விளையாடும் காட்சியும் தற்போது புகைப்படமாக வெளியாகி இணையத்தில் வைரலாகவிருக்கிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#vijay #Sanjai Vijay
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story