×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

விஜய் சேர்ந்து நடிக்க ஆசைப்படும் நடிகை யார் தெரியுமா.? பேட்டியில் அவரே கூறிய விஷயம்..

விஜய் சேர்ந்து நடிக்க ஆசைப்படும் நடிகை யார் தெரியுமா.? பேட்டியில் அவரே கூறிய விஷயம்..

Advertisement

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் விஜய். இவர் தமிழில் பல வெற்றி திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார். தனது நடிப்பு திறமையின் மூலம் தனக்கென தனி இடத்தை தமிழ் சினிமாவில் நிலைநாட்டியிருக்கிறார் விஜய்.

மேலும் சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் கதாநாயகனாக நடித்து வெளியான திரைப்படம் லியோ. இப்படம் பலவிதமான சர்ச்சைகளுக்கு பின் திரையரங்கில் வெளியாகி மிகப்பெரும் வெற்றி அடைந்துள்ளது.

இதனையடுத்து தற்போது லியோ படத்திற்கான வெற்றி விழா நேரு விளையாட்டு அரங்கத்தில் நடத்த போவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு படக்குழு வெளியிட்டுள்ளது. தற்போது விஜய் தளபதி 68 திரைப்படத்திற்காக தயாராகி வருகிறார்.

இதுபோன்ற நிலையில், விஜய் சினிமா துறையில் நடிக்க ஆரம்பித்த காலகட்டத்தில் பிரபல தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி அளித்திருக்கிறார். அதில் கத்ரீனா கைப்புடன் நடிப்பதற்கு ஆசைப்படுகிறேன் என்று கூறியிருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#vijay #Kollywood #interview #Leo #Katrina
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story