×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பார்ரா! விஜய்க்கு சிலையெல்லாம் வைக்குறாங்க கேரளாவுள! வைரலாகும் வீடியோ.

Vijay kerala fans

Advertisement

தளபதி விஜய் இயக்குனர் அட்லீ இயக்கத்தில் மூன்றாவது முறையாக நடித்துள்ள படம் தான் பிகில். இந்த படத்தில் ஹுரோயினாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்துள்ளார். மேலு‌ம் இந்த படத்தில் விஜய் கால் பந்து விளையாடும் பெண்களின் கோச்சாக நடித்துள்ளார். 

இந்நிலையில் நாளை வெளியாகயுள்ள இப்படத்திற்காக ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். ஏற்கனவே டிரைலர் வெளியாகி ரசிகர்களின் ஆதரவை பெற்ற நிலையில் படத்தின் வசூலும் சாதனை படைக்கும் என்று படக்குழு எதிர்பார்த்து வருகின்றனர்.

மேலும் இப்படம் வெற்றி பெற வேண்டி ரசிகர்கள் பிரத்தனைகள், பூஜை மற்றும் வேண்டுதல் என பலவற்றை செய்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது தமிழ் ரசிகர்களை தாண்டி தற்போது கேரளா ரசிகர்கள் விஜய்க்கு சிலை வைத்து மரியாதை செய்துள்ளனர். தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகின்றது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#vijay #கேரள fans
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story