×
 
☰
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

"என்னது! இந்த நடிகர் விஜயின் தம்பியா?!" வைரலாகும் சிறுவயதுப் புகைப்படங்கள்!

என்னது! இந்த நடிகர் விஜயின் தம்பியா?! வைரலாகும் சிறுவயதுப் புகைப்படங்கள்!

Advertisement

1991ம் ஆண்டு "அழகன்" என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் விக்ராந்த். அதன்பிறகு 2005ம் ஆண்டு "கற்க கசடற" என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். பார்ப்பதற்கு நடிகர் விஜயைப் போல் இருக்கிறார் விக்ராந்த்.

நடிகர் விஜயின் சித்தி மகன் தான் விக்ராந்த். நடிகை மானஸாவைத் திருமணம் செய்து கொண்ட விக்ராந்திற்கு இரண்டு மகன்கள் உள்ளனர். தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்துவரும் விக்ராந்த், கடைசியாக 2019ம் ஆண்டு "பக்ரீத்" என்ற படத்தில் நடித்திருந்தார். 

தற்போது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள "லால் ஸலாம்" திரைப்படத்தில் முதன்மைக் கதாப்பாத்திரத்தில் நடிகர் ரஜினியுடன் இணைந்து நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான "லால் ஸலாம்" படத்தின் டீசர் பலரது கவனத்தையும் கவர்ந்துள்ளது.

இந்நிலையில், விக்ராந்த் நடிகர் விஜயுடன் இருக்கும் சிறுவயதுப் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. இருவரும் பார்க்க ஒரே சாயலில் இருப்பதால் "விஜயா இது?" என்று ரசிகர்கள் ஆச்சர்யத்துடன் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#vijay #actor #Kollywood #latest #Update
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story